dharmapuri தருமபுரி: மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு! நமது நிருபர் மார்ச் 18, 2023 தருமபுரி அருகே மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.